FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, April 27, 2014

சிறுவர்களுக்கான பயான் பயிற்சி கி-2

Sunday, April 27, 2014
11:50 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
24-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக மஹ்ரிப்தொழுகைக்கு பிறகு சிறுவர்களுக்கான பயான் பயிற்சி நடைபெற்றது.கோடை விடுமுறையில் மாணவர்கள் வீணான விளையாட்டுகளில் தங்களுடைய நேரங்களை செலவிடாமல் இருப்பதற்கும்,மார்க்கத்தை பற்றிய நல்ல விஷயங்களை முழுமையாக தெறிந்து கொள்ளும் வகையிலும் இந்த பயான் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சிறுவர்களுக்கான பயான் பயிற்சி கி-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top