அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக புதுமனைத்தெரு, வலத்தெரு, ஜலாலியத்தெரு , ரஹ்மானியாத்தெரு பட்டக்கால் தெரு ஆகிய தெருக்களில் மொத்தம் 8 இடங்களில் மெகா ஃபோன் மூலம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான அறிவிப்பு & இனைவைப்பு குறித்து பிஜே அவர்கள் பேசிய 4 நிமிட ஆடியோ ஒலிபரப்பப்பட்டது..!