FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, January 8, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒழிபரப்பு : கிளை-1&2

Friday, January 8, 2016
12:53 AM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 03-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக புதுரோடு,அஹ்மதியாத்தெரு,முகம்மதியாத்தெரு,நடுத்தெரு ஆகிய தெருக்களில் மொத்தம் 8 இடங்களில் மெகா ஃபோன் மூலம்
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான அறிவிப்பு & இனைவைப்பு குறித்து பிஜே அவர்கள் பேசிய 4 நிமிட ஆடியோ ஒலிபரப்பப்பட்டது..!



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான ஆடியோ ஒழிபரப்பு : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top