அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 10-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் "முஹம்மது ரசூலுல்லாஹ்"
விளக்க பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட அழைப்பாளர் A.முஹம்மது பைசல் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..!