அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 21/09/16 அன்று வெல்டிக் ஒர்க் செய்யும் இரண்டு சகோதரர்களுக்கு இஸ்லாமிய அழைப்புப்பனி செய்து பின்வரும் புத்தகம் வழங்கப்பட்டது...!
1,குர்ஆன் தமிழாக்கம் (தர்ஜுமா)
2,மாமனிதர் நபிகள் நாயகம்
3,அர்த்தமுள்ள இஸ்லாம்
4,மனிதனுக்கேற்ற மார்க்கம்
5,யார் கடவுள் (DVD)