FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, September 28, 2016

புத்தகம் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம் (21/09/16)

Wednesday, September 28, 2016
6:02 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21/09/16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹித் நூலகம் சார்பாக 8 மாற்று மத சகோதரர்களுக்கு :"மாமனிதர் நபிகள் நாயகம்" 

என்ற தலைப்பிலான புத்தகங்களும் , முஸ்லிம் தீவிரவாதிகள்...? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் ) என்ற தலைப்பிலான புத்தகங்களும் தாவா செய்யும் விதமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது...! அல்ஹம்துலில்லாஹ் ....!





  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: புத்தகம் அன்பளிப்பு : கிளை-2, இக்ரா தவ்ஹீத் நூலகம் (21/09/16) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top