அல்லாஹ்வின் மாபெறும் கிறுபையினால் 28/01/17 அன்று அஷர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக புதுமனைத்தெரு,ரயிலடித்தெரு, பட்டக்கால்தெரு,நடுத்தெரு,பள்ளிவாசல்தெரு ஆகிய ஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது...
இதில் இரண்டு இடங்களில் சகோதரர் முஹம்மது பைசல் அவர்களும் மூன்று இடங்களில் அரஃபாத் ஃபிர்தவ்சி அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்...!