அல்லாஹ்வின் மாபெறும் கிறுபையினால் 29/01/17 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக மூன்று மாற்று மத சகோதரர்களுக்கு கீழ்கண்ட புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...!
1,மாமனிதர் நபிகள் நாயகம்-3
2,முஸ்லீம் தீவிரவாதிகள் (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்ஞிக்கப்பட்ட முஸ்லீம்களும்)-3