அல்லாஹ்வின் மாபெறும் கிறுபையினால் 29/01/17 அன்று அஷர் தொழுகைக்குப்பிறகு அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக (இன்று ஒரு தகவல்) நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல்லாஹ் (மாநிலச் செயலாளர், TNTJ) அவர்கள் தட்டம்மை தடுப்பு ஊசி பற்றிய வதந்திக்கு பதில் அளித்த உரையினை மெகாபோன் மூலம் 15 இடங்களில் ஆடியோ பிரச்சாரம் செய்யப்பட்டது...!
தட்டம்மை தடுப்பு ஊசி பற்றிய வதந்திக்கு பதில் (மெகாபோன் பிரச்சாரம்) : கிளை-2 (29/01/17)
Monday, January 30, 2017
|
8:39 PM | AYM கிளை-2 மெகா போன் பிரச்சாரம் |