அடியக்கமங்கலம் ராஜாத்தெரு கிளை 1 சார்பாக இன்று 02-03-2017 மஹரிப் தொழுகைக்கு பிறகு 4 மாணவ செல்வங்களை நேரில் சந்தித்து *சாதித்து காட்டுவோம் !* என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி *இறை இல்லங்களும் இணை இல்லங்களும்* என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டு தொழுகைக்கு அழைப்பு கொடுக்கபட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ AYM கிளை 1