FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 11, 2017

கிராமப்புற தாவா பேட்டை தஞ்சாவூரில் !!! : கிளை-1 (04-03-2017)

Saturday, March 11, 2017
1:01 AM

அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று    04-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு பேட்டை தஞ்சாவூரில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை நேரில் சந்தித்து *"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"* என்ற தலைப்பில் அழைப்பு பணிகள் 

செய்து கீழ்கானும்
நோட்டிஸ்கள் விநியோகிக்கபட்டன...
1)இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை- 30 நோட்டீஸ்
2) யார் இவர்? 30 நோட்டீஸ்
அல்ஹம்துல்லில்லாஹ்...
:TNTJ Aym கிளை 1
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிராமப்புற தாவா பேட்டை தஞ்சாவூரில் !!! : கிளை-1 (04-03-2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top