TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, August 21, 2019

மெகா ஃபோன் பிரச்சாரம் (26/07/2018 ) : கிளை 2

மெகா ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

சித்தாநல்லூர் பகுதியில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சலீம் அவர்கள், பொருளாதாரம் ஓர் சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்