FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, August 21, 2019

சந்திர கிரகணத் தொழுகை நடைப்பெற்றது (28/07/18) : கிளை-1

Wednesday, August 21, 2019
3:07 PM
அஸ்ஸலாமு அலைக்கும்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

அடியக்கமங்கலம் கிளை-1 சார்பில் (28/07/18) சந்திர கிரகணத் தொழுகை ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைப்பெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

தொழுகையை தொடர்ந்து மாவட்ட பேச்சாளர்  இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் *மறுமை சிந்தனை* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சந்திர கிரகணத் தொழுகை நடைப்பெற்றது (28/07/18) : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top