TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, August 21, 2019

சந்திர கிரகணத் தொழுகை அறிவிப்பு (27.07.2018) :கிளை 2

சந்திர கிரகணத் தொழுகை அறிவிப்பு

அடியக்கமங்கலம் கிளை-2 மர்க்கஸில்

இன்ஷா அல்லாஹ் 27.07.2018 இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.44 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 04.58 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

இதில் நள்ளிரவு 1 மணி முதல் 02.43 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் தெரிவதற்கு வாய்ப்புள்ளது.

கிரகணத்தைப் பார்த்தால் அந்த நேரத்தில் கிரகணத் தொழுகை தொழுவது நபிவழியாகும்.

எனவே, நம் பகுதியில் சந்திர கிரகணத்தை நேரடியாகப் பார்த்தால் இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இரவு 12 மணிக்கு தொழுகை நடைப்பெறும்.

குறிப்பு:

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

இவண்,

நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்