TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, September 19, 2019

தெருமுனைப் பிரச்சாரம் (02/01/2019) : கிளை- 2 சார்பாக



 தெருமுனைப் பிரச்சாரம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

நடுத்தெரு மற்றும் பட்டக்கால்தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்டப் பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் *திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம்!* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

#திருக்குர்ஆன்_மாநில_மாநாடு

#ஜனவரி_27_2019



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்