FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, September 19, 2019

தெருமுனைப் பிரச்சாரம் (03/01/2019) : கிளை- 1 சார்பாக

Thursday, September 19, 2019
9:07 PM

 தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

மணற்கேனித் தெரு மற்றும் ஆசாத் தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்டப் பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள் *திருக்குர்ஆன் கூறும் அழகிய போதனைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் (03/01/2019) : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top