FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 7, 2019

பெண்கள் பயான் (02/02/2019) அன்று குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக

Monday, October 7, 2019
10:48 AM

 பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

புதுமனைத்தெரு சகோதரர் சாகுல் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஆலிமா *S.ஃபாத்திமுத்து* அவர்கள் *குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் (02/02/2019) அன்று குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top