FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, October 7, 2019

தெருமுனைப் பிரச்சாரம் (11/02/2019) அன்று காதலர் தினமா ? கழிசடை தினமா!! என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 1 சார்பாக

Monday, October 7, 2019
10:43 AM

 காதலர்_தினமா ?  கழிசடை_தினமா!!

 தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

புதுக்காலனியில் காதலர் தினத்தை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில், மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் (11/02/2019) அன்று காதலர் தினமா ? கழிசடை தினமா!! என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top