வாராந்திர பெண்கள் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
ஜலால்மஸ்தான் தெரு சகோதரர் இலியாஸ் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில், ஆலிமா S.ரஜப் அவர்கள் உரையாற்றினார்கள்.
பயானின் இறுதியில் மார்க்கம் சம்பந்தமான கேள்விக்கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..