TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, October 7, 2019

வாராந்திர பெண்கள் பயான் (24/02/2019) அன்று கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் நடைப்பெற்றது : கிளை- 1 சார்பாக


 வாராந்திர பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/02/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக

சிவன்கோயில் தெரு அஜீஸ் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில்,சகோதரி பாத்திமுத்து அவர்கள் *கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்