FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 11, 2019

பெண்கள் பயான் (06/04/2019) தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில்...: கிளை- 2 சார்பாக

Monday, November 11, 2019
12:15 PM

 பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/04/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

வலத்தெரு சகோதரர் பஷீருதீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில், ஆலிமா S. ஃபாத்திமுத்து அவர்கள் *தொழுகையின் முக்கியத்துவம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் (06/04/2019) தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில்...: கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top