தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் (வடக்கு) மாவட்டம் அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளையின் பொதுக்குழு கூட்ட செய்தி..
தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நோயாளிகள் வெளியூர் செல்வதற்கு நேரிடுவதால், நோயாளிகள் நலன் கருதி வழக்கமான ரயில் சேவைகளை துவங்க வேண்டும்...