FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, October 25, 2020

தெருமுனைக் கூட்டம்

Sunday, October 25, 2020
6:00 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 24/10/2020 அன்று ராஜாத் தெருவில் தெருமுனைக் கூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், TNTJ பேச்சாளர் சகோதரர் முஹம்மது இல்யாஸ் MISC அவர்களும், மாவட்ட பேச்சாளர் சகோதரர் அனஸ் நபில் அவர்களும் உரை நிகழ்த்தினர். இறுதியாக, வாட்ஸ்சப் கேள்வி பதில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைக் கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top