FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, November 27, 2020

மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

Friday, November 27, 2020
5:30 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 27-11-2020 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரம் சம்பந்தமாக மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் அடியக்கமங்கலத்தில் மூழுவீச்சாக தஃவா பணிகளை செய்வதென முடிவுகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top