FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, November 27, 2020

தஃவா புகைப்பட உருவாக்கம் பயிற்சி வகுப்பு

Friday, November 27, 2020
5:32 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 மாணவரணி சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 27-11-2020 அன்று இஷாத் தொழுகைக்கு பிறகு இலக்கை நோக்கி இளைஞனே வா தொடர் பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக சமூக தளங்களில் புகைப்படம் மூலமாக தஃவா பணிகளை மேற்க்கொள்ளும் வகையில் புகைப்பட உருவாக்கம் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தஃவா புகைப்பட உருவாக்கம் பயிற்சி வகுப்பு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top