FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, May 9, 2020

70 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம்

Saturday, May 9, 2020
12:14 PM
அவசரகால உதவி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்கு செல்லாமல் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட அடியக்கமங்கலத்தை சேர்ந்த 70 ஏழை குடும்பங்களுக்கு ரூ.35,000 மதிப்புள்ள கீழ்கண்ட மளிகை பொருட்கள் நிவாரணமாக 09-05-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது. ஒரு பையின் அடக்கம் ரூ.500 * 70 குடும்பங்கள் மொத்தம் 35,000 மளிகை பொருட்கள்: அரிசி - 5 கிலோ சீனி - 1/2 கிலோ ஆயில் - 1 லிட்டர் மைதா - 1/2 கிலோ டீ தூள் - 100 கோதுமை மாவு - 1/2 கிலோ கடலை மாவு - 1/2 கிலோ மேரி பிஸ்கெட் - 1 பாக்கெட் பசு நெய் - 100 கிராம் Tang ஜூஸ் பவ்டர் - 125 கிராம் வெங்காயம் - 1/2 கிலோ அல்ஹம்துலில்லாஹ்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 70 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் வினியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top