FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 3, 2020

அரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி TNTJ AYM கிளை-1 சார்பாக பொதுமக்களுக்கு வினியோகம்

Sunday, May 3, 2020
11:46 AM
இரண்டாம் கட்டமாக 450 கிலோ அரிசி வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நோன்பு கஞ்சிக்கான இலவச பச்சை அரிசி புதுக்காலனியில் தெருவில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு 3-5-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி TNTJ AYM கிளை-1 சார்பாக பொதுமக்களுக்கு வினியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top