FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 3, 2021

தொழுகை பயிற்சி மற்றும் இரவுத்தொழுகை

Sunday, January 3, 2021
10:15 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 02-01-2021 அன்று அதிகாலை 4 மணிக்கு ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் இரவுத்தொழுகை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து பஜ்ர் தொழுகை பிறகு, மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் மைதீன் Misc மற்றும் கிளை 1 இமாம் ராஜூதீன் அவர்கள் பயிற்சியளித்தனர். மேலும் மாணவர்களுக்கு உடற்பயிற்சியாக மைதானத்தில் விளையாட்டுகள் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தொழுகை பயிற்சி மற்றும் இரவுத்தொழுகை Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top