FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 4, 2021

இஸ்லாமிய பெண்கள் பயான்

Monday, January 4, 2021
11:44 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 02-01-2021 அன்று மாலை 4:30 மணிக்கு மேலச்செட்டித்தெரு ஜப்பார் காலனி சகோதரர் ஷாஜகான் இல்லத்தில் இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலிமா #பாத்திமுத்து அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குடும்பவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top