FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, February 23, 2021

கிராமபுற தஃவா

Tuesday, February 23, 2021
1:12 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 23/02/2021 அன்று அகிலத்திற்க்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி (ஸல்) என்ற தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக யார் இந்த முஹம்மது நபி (ஸல்)? என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து 20 மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிராமபுற தஃவா Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top