FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, February 24, 2021

இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Wednesday, February 24, 2021
10:42 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி 23-02-2021 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அழைப்பு பணியில் தளர்ந்து விட வேண்டாம் என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் ராஜூதீன் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top