அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 பொதுக்குழு கூட்டம் 18/10/2017 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு மாவட்ட துனை செயளாலர் பாஜில் அவர்களது தலைமையில் நடைபெற்றது..! இதில் விடுபட்ட நிருவாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்..!
முழு நிருவாகிகள் விபரம் :
கிளைத்தலைவர் : அஹமது சஃபியுல்வரா -9994339367
செயளாலர் : முஹம்மது ஹக் -7395860360
பொருளாலர் : இஸ்மாயில் - 7598119898
துனைத்தலைவர் : அசாருதீன் -9688718560
துனைசெயளாலர் : அஹமது கபீர் - 9994046734
தொண்டரனி : செய்யது -9597825455
மருத்துவரணி : ஆசிக் - 9751915665